உடல்நலிவுற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் காஷ்மீர் சட்டமன்றத் தில் நான்கு முறை உறுப்பினராக வும் இருந்த தோழர் முகமது யூசுப் தாரிகாமியை மருத்துவ சிகிச்சைக் காக புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திட வேண்டும்